Saturday, August 8, 2015

ராம்நாத்திற்கு அஞ்சலி செலுத்த மானாமதுரை விரைகிறார் வைகோ!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிவகங்கை மாவட்ட மாணவரணி அமைப்பாளராகவும், மானாமதுரை மேற்கு ஒன்றியப் பொறுப்பாளராகவும் இருந்த சகோதரர் ராம்நாத் அவர்கள் சில விசமிகளால் நேற்று படுகொலை செய்யப்பட்டு இறந்தார். இந்த தகவல் மதிமுக பொதுசெயலாளர் வைகோ அவர்களுக்கு தெரிவிக்கபட்டது. இன்று காலை ஈரோட்டில் திராவிட இயக்க கருத்துப்பட்டறையை துவக்கி வைத்துவிட்டு ராம்நாத்திற்கு அஞ்சலி செலுத்த தலைவர் மானாமதுரை விரைகின்றார் தலைவர் வைகோ.

இன்று மாலை 3:30 மணி அளவில் அஞ்சலி செலுத்துவார் என எதிர்பார்க்கபடுகிறது.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment