முன்னெச்சரிக்கைக்காக கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை ஒன்றியசெயலாளர்,ஒன்றிய கவுன்சிலர் S.சீனிவாசன் அவர்கள் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் இருந்து சற்று முன் விடுதலை செய்யப்பட்டார்கள். நமது இனையதள சகோதரர் Mohanram Seenivasan அவர்கள் வரவேற்பு செய்து வாழ்த்தினார்கள். "மதுவை ஒழிப்போம்,வளமான தமிழகம் உருவாக்குவோம். "மதுவிலாத மாநிலமாக மாற்றுவோம்"
முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கைதான மதுரை மாநகர்மாவட்ட துணைச்செயலாளர் "வழக்கறிஞர்" எம்.மனோகரன், 1ஆம் பகுதி இளைஞரணி செயலாளர் எஸ்.முனியசாமி, மாநகர்மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் தம்பி எஸ் .சண்முகவேல், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் "வழக்கறிஞர்" க.அன்பழகன், மற்றும் விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளோடு புகழ் முருகன்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment