Wednesday, August 5, 2015

மதுரை மக்கள் மருத்துவர் சரவணன் தலைமையில் உணர்ச்சிமிகு ஆர்ப்பாட்டம்!

மதுரை மாவட்ட செயலாளா் அண்ணன் சரவணன் அவா்கள் தலைமையில் ஐநூறுக்கும் மேற்பட்ட கழக தொண்டா்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி கைதாகினா். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதில் மதிமுகவின் மாணவரணி துணை செயலாளர் அருமை தம்பி நேதாஜி கார்த்திகேயன் மற்றும் ஏராளமாமோர் கல்ந்துகொண்டனர்.

மதிமுகஇணையதள அணி - ஓமன்







No comments:

Post a Comment