மதுரை மாநகர்மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் புதிதாக வெளிவரவுள்ள "தினச்செய்தி" நாளிதழ் மாதிரியை மாவட்ட செயலாளர் "தியாகவேங்கை" அண்ணன் புதூர் மு.பூமிநாதன் அவர்கள், கலந்துகொண்ட கழக நிர்வாகிகள் அனைவருக்கும் வழங்கினார்
பின்னர் சிறப்புரையாற்றிய புதூர் மு.பூமிநாதன் அவர்கள், செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் திருப்பூர் பல்லடத்தில் நடக்கும் மதிமுக மாநாட்டிற்கு, 100 வாகனங்களில் செல்லவேண்டும் எனவும், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுவர்விளம்பரம், செய்யவேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment