திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடி , மறுமலர்ச்சி திமுக வின் திருச்சி பொன்மலை அமைப்புச்செயலாளர் ,சிறந்த தொழிற்சங்க நிர்வாகி, அய்யா CK எ கண்ணையன் " அவர்களின் இறுதி சடங்கு இன்று நடைபெற்றது.
கண்ணையன் அவர்களின் புகழ் அஞ்சலி கூட்டத்தில் தலைவர் "வைகோ" சிறப்புரையாற்றி,தகனமேடை வரை சென்று மலர்வலையம் வைத்து கண்ணீருடன் அஞ்சலிசெலுத்தினார். இந்த இரங்கல் நிகழ்ச்சியில் ஏராளமான கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து அஞ்சலி செலுத்தினர். ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment