அம்பேத்கார்-பெரியார் வழக்கறிஞர்கள் வாசிப்பு வட்டம் நடத்தும் "மீண்டும் எமர்ஜென்சி?" சிறப்பு கருத்தரங்கம் உயர் நீதிமன்றம் எதிரில் உள்ள YMCA அரங்கின் முதல் தளத்தில் நாளை வியாழன் 25-06-2015 மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த சிறப்பு கருத்தரங்கில் மதிமுக பொதுசெயலாளர் தலைவர் வைகோ சிறப்புரையாற்றி சிறப்பிக்கிறார். வழக்கறிஞர் தேவதாஸ் முன்னிலை வகிக்கிறார். ஏராளமான வழக்கறிஞர்கள் ஒவ்வொரு பொறுப்பையும் தாங்கி நடத்துகின்றனர். கழக தோழர்கள் நிர்வாகிகள் என வாய்ப்பு கிடைப்பவர்கள் அனைவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment