திராவிட இயக்க மூத்த முன்னோடியும், மதிமுக திருச்சி அமைப்புச் செயலாளருமான சி.கண்ணையன் அவர்கள் நேற்று (23.06.2015) மாலை இயற்கை எய்தினார். தகவல் அறிந்த கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் திருச்சி சென்று மறைந்த சி.கண்ணையன் அவர்களுக்கு இன்று இறுதி அஞ்சலி செலுத்தினார். அவருடன் மதிமுக அவைதலைவர் திருப்பூர் துரைசாமி, செந்திலதிபன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment