மதிமுக கோவை புறநகர் மாவட்ட பொது உறுப்பினர்
கூட்டம், மறுமலர்ச்சி திமு கழக அவைத்தலைவர் திருப்பூர்.சு.துரைசாமி அவர்கள்
தலைமையில் நடைபெற்றது.
கோவை புறநகர் மாவட்ட செயலாளர்.குகன்மில். செந்தில்குமார்,அவர்கள் முன்னிலை வகித்தார்.திருப்பூர் மாவட்ட
செயலாளர். R.T.மாரியப்பன்,அவர்கள்
மாநில இளைஞர் அணி செயலாளர்.வே.ஈஸ்வரன், அவர்கள்
கோவை மாநகர் மாவட்ட செயலாளர். R.R.மோகன்குமார்,அவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.
டாக்டர்.சி.கிருஷ்ணன், அவர்கள்
தணிக்கை குழு டி.டி.அரங்கசாமி,அவர்கள்
செப்டம்பர் 15 திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ள அறிஞர்
அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு பணிகள் குறித்து உரையாற்றினார்கள்.
மாநில மாவட்ட, நிர்வாகிகள்.ஒன்றிய நகர செயலாளர்கள்,அணிகளின் அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment