தமிழகத்தின் வாழ்வாதாரங்களை காக்க ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருக்கும், தமிழக மக்களின் இதயங்களில் வாழும் தன்னலமற்ற தலைவர் வைகோ அவா்களின் பேரனும், துரை வையாபுரி அவர்களின் மகனுமான அருமை சிறுவன் தம்பி வருண் பச்சையப்பன் டென்னிஸ் பயிற்ச்சி மையம் சார்பில் நடத்திய 16 வயதுக்குட்பட்ட மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் பங்கேற்க தோ்வாகியுள்ளாா்.
புலியின் குடும்பத்தில் பிறந்த குழந்தையும் புலிக்குட்டிதான் என்பதை வருண் நிரூபித்துக்காட்டியுள்ளார். வருண் மாநில அளவில் வெற்றி சாதனையை கைப்பற்றி, மேலும் பல சாதனைகளை படைத்து தலைவர் வைகோவின் குடும்பத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமென்று ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment