அன்புக்கினிய என உடன் பிறப்புக்களே! கழகத்தின் கண்மணிகளே! சிங்களர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த ஓரு பொன்னான வாய்ப்பு!
நம் தொப்புள் கொடி உறவுகளான தமிழீழ மக்களை கொன்று ஒழித்த சிங்களவனை சர்வதேச கோர்ட்டில் நாம் நிறுத்த ஐநா நம்மிடம் ஒரு கோரிக்கை கேட்டுக் கொண்டுள்ளது. அதற்க்கு 10 லட்சம் பேர் கையொப்பமிட வேண்டும். அதற்காக நீங்கள் எங்கேயும் செல்ல தேவையில்லை. பின்வரும் இணையத்தில் நீங்கள் சென்று உங்கள் பெயரும் மின்னஞ்சல் முகவரியும் (Email ID) பதிவிட வேண்டும் அவ்வளவே...தான்!
ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை தான் நாம் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்து விட்டோம். சிங்களர்களை கூண்டில் ஏற்றவாவது இந்த நற்செயலை செய்வோம்.
தமிழ் நாட்டில் வாழும் அனைத்து தமிழர்களும், உலகின் மூலை முடுக்கெல்லாம் வாழும் தமிழர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழை, தமிழர்களி அழித்த சிங்களவர்களை கூண்டில் ஏற்றுவோம். தமிழீழம் உருவாக நீங்களும் ஒரு சிறு விதையாக இருங்கள்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment