தாரமங்கலம் மதிமுக நகர செயலாளர் அண்ணன் முத்துராமன் அவர்கள் மறைந்த செய்தி கழக கண்மணிகளுக்கிடையே அதிர்ச்சியை தருகிறது. அண்ணன் முத்துராமன் அவர்கள் தாரமங்கலத்தில் மதிமுக இணையதள தோழர்கள் எடுத்த முயற்சிக்கு துணை நின்ற பெரிய தூண். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதல்களையும் தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment