மறுமலர்ச்சி திமு கழகத்தின் திருச்சி மாவட்ட அமைப்பு செயலாளரும் தியாக தலைவர் மாமனிதர் மதிமுக பொதுசெயலாளர் வைகோ அவர்களின் நம்பிக்கைக்குரியவரும், மறுமலர்ச்சி திமு கழக அமைப்பு தேர்தலை நடத்திவைப்பவரும், கழகத்தின் மூத்த நிர்வாகியுமான கழகத்தின் தூண் மதிப்பிற்குரிய பெரியவர் சி.கே.கண்ணையன் இன்று மாலை நித்திரையடைந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் தந்தது. அவர் ஒரு நல்ல தொழிற்சங்கவாதியாகவும் திகழ்ந்துள்ளார் என அறிந்தோம்.
அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு மிகுந்த வருத்தத்தை பதிவு செய்வதோடு பெரியவரின் ஆன்மா சாந்தியடைய ஆழ்ந்த இரங்கலை மன வேதனையோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment