அன்பிற்கினிய உடன் பிறப்புக்களே!
மதிமுகவின் செயல்பாடுகளை இணையத்தில் உலவவிடும் இணையதள தோழர் திரு.கி.விஜயகுமார்-பொ.ரம்யா இவர்களது திருமணம் தமிழினத்தின் தன்னிகரற்ற தலைவர் வைகோ அவர்கள் தலைமையில் வருகின்ற 29-06-2015 அன்று ராசபாளையத்தில் நடக்க இருக்கிறது.
திருமண விழாவிற்கான அழைப்பிதழை இணையதள உறவுகளுக்கு அவரது சகோதரர் திரு.முத்தால்ராஜ் அவர்கள் தாயகத்தில் மதிமுக இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன் அவர்களிடம் வழங்கினார்.
திருமணத்தன்று பினாங்கு உலகத்தமிழ் மா நாட்டில் கலந்து கொண்ட தனது மலேசிய பயணத்தை பற்றி திரு.விஜயகுமார் அவர்களே எழுதிய நூலும் வெளியிடப்பட உள்ளது.
மதிமுக இணையதள அணி தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு மணவிழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துமாறு அன்போடு கேட்டு கொள்கிறோம்.
மறுமலர்ச்சி மைக்க்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment