காஞ்சி மாவட்ட மதிமுக செயல்வீரா்கள் கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட மதிமுக அலுவலகத்தில் நடந்தது. அருமை அண்ணன் பாலவாக்கம் சோமு அவா்கள் தலைமையில் இந்த செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் கழகத்தின் கொள்கைவேந்தன், எதிரியின் கேள்விகணைகளை துல்லியமாக சிதறடிக்கும் வல்லமைகொண்டவர், தலைவரின் பாசத்துக்கிரியவர், கழகத்தின் துணைப்பொதுசெயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் மல்லை சத்யா அவா்கள் கலந்துகொண்டு சிறப்புறையாற்றினாா்கள்.
இதில் ஏராளமான கழகத்தின் நிர்வாகிகளும், கழக கண்மணிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
இதில் ஏராளமான கழகத்தின் நிர்வாகிகளும், கழக கண்மணிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment