சென்னையில் நேற்று 17-01-2017 மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மதிமுக தலைமை கழகமான தாயகத்தில் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது புகைப்படத்திற்கு நிர்வாகிகளுடன் மலர் மரியாதை செய்தார்.
மேலும் தொண்டர் மற்றும் நிர்வாகிகளுடன் அவரது திரு உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் எம்ஜிஆர் புகழை எடுத்துரைத்தார்.
உடன் மதிமுக முன்னணி தலைவர்கள் இருந்தனர்.
No comments:
Post a Comment