பவானி தடுப்பணையை எதிர்த்து கோவையில் கேரள எல்லையை முடக்கிய மதிமுக!
பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசை கண்டித்து மதிமுக மாநில இளைஞர் அணிச் செயலாளர்.வே.ஈஸ்வரன், அவர்கள் தலைமையில் இன்று(17.01.2017) கோவையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மதிமுகவின் போராட்டம், கேரள எல்லையை முடக்கியது.
ஓமன் மதிமுக இணயதள அணி

No comments:
Post a Comment