Monday, January 9, 2017

கருவேல மரங்களை அகற்ற கோரிய வழக்கில் வைகோ மதுரை உயர்நீதிமன்றத்தில்!


நாளை 10ஆம் தேதி காலை 10 மணிக்கு, மக்கள் தலைவர் வைகோ அவர்கள் சென்னை உயர் நீதிமன்ற (மதுரை) கிளைக்கு வருகிறார்.

மக்கள் தலைவர் தொடர்ந்த கருவேல மரங்களை அகற்ற கோரிய வழக்கில், ஜனவரி 10ஆம் தேதிக்குள் மதுரை, தேனி உட்பட 13 மாவட்ட தலைநகரங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றிட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது, அந்த வழக்கின் விசாரணை நாளை நடைபெறுகிறது, என கழக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அண்ணன் "சுப்பாராஜ் " அவர்கள் தெரிவித்தார்கள்.

ஆகவே நாளை நீதிமன்றத்திற்கு கழக நிர்வாகிகளும், கழக வழக்கறிஞர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.


ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment