Monday, January 9, 2017
கலிங்கப்பட்டி இளைஞர்களுடன் கைப்பந்து விளையாடிய வைகோ!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இன்று 09.01.2017 காலையில் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில், ஊர் இளைஞர்களோடு கைபந்து விளையாடினார்.
அப்போது இளைஞர்கள் விருப்பப்படி குழுப்படமும் எடுத்துக்கொண்டார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment