இன்று 13-01-2017 கலிங்கப்பட்டியில் பொங்கல் பண்டிகைக்காப விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. அனைத்து மாணவர்கள், ஊர்காரர்களை பாராட்டி விளையாட்டை கண்காணித்து பார்வையிட்டார். மேலும் விளையாட்டில் கலந்துகொண்ட குழந்தைகளுடன் கலந்துரையாடி மகிழ்ந்தார்.
இந்த விளையாட்டு போட்டிகள் நடக்கும் போது, வைகோ அவர்களுடன் ஓவியர் வீர சந்தனம் இருந்தார்.
இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு விளையாடி மகிழ்ந்தனர்.
No comments:
Post a Comment