கருவேல மரங்களை அகற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தொடர்ந்த வழக்கில் இன்றைய 10-01-2017 மதுரை உயர்நீதிமன்ற கிளை விசாரணக்கு நீதிமன்றம் வந்தார் வைகோ. பின்னர் விசாரணையில் பங்கேற்றார் வைகோ. விசாரணை முடிந்ததும்,
வருகிற ஜனவரி 31 - ஆம் தேதி இறுதிக்குள் 13 - மாவட்டங்களில் வேலிக்கருவேல முட் செடிகளை அகற்ற வேண்டுமென மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
மேலும் கருவேலம் மரங்களை அகற்ற வாதாடிய மதிமுக பொதுச் செயலாளரின் முயற்சிக்கும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார் நீதிபதி.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment