சென்னை சைதாபேட்டையில் அமைந்துள்ள, சந்திரசேகர் திருமண மண்டபத்தில், (சீனிவாசா திரையரங்கு அருகில்) கவிஞர் காசிஆனந்தன் அவர்கள் எழுதிய "தம்பி ஜெயத்துக்கு"- (கடிதம் இரண்டு) நூல் வெளியீட்டு விழா 4.1.2017 புதன் மாலை 5 மணியளவில் நடந்தது.
இந்த நூல் வெளியீட்டு விழாவில், தமிழின முதல்வர் வைகோ அவர்கள் நூலை வெளியிட, புதியபார்வை ஆசிரியர் நடராஜன் பெற்றுக்கொண்டார்.
இதில் பழ நெடுமாறன் தலைமை தாங்கினார். வைகோ சிறப்புரையாற்றினார். ஓவியர் வீர சந்தனம், இயக்குனர் கவுதமன், மதிமுக நிர்வாகிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டார்கள்.
No comments:
Post a Comment