ஒவ்வொரு மதிமுக தொண்டனையும், அவர்கள் செயல்களையும் அங்கீகரிக்கும் பொருட்டு ஓமன் மதிமுக இணையதள அணி செயல் வீரர்கள் கூட்டம் நடந்த நிகழ்வை மதிமுக அதிகார ஏடான சங்கொலியில் 20-01-2017 பதிப்பில் வெளியாகியுள்ளது. அந்த பிரதி இணைக்கப்பட்டுள்ளது.
இந்த செயல் வீரர்கள் கூட்டம் 25-11-2016 அன்று ஓமன் நாட்டுல் மஸ்கட் மாநகரில் அல் ஹெயில் என்னும் இடத்தில் நடந்தது. இதில் மதிமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். மேலும் புதிய உறுப்பினர்கள் வாழ்நாள் அட்டை விண்ணப்பித்து பெறப்பட்டுள்ளது.
சங்கொலியில் பிரசுரம் செய்து ஊக்கமளித்த பொதுச் செயலாளர் வைகோ மற்றும் சங்கொலி நிர்வாகிகளுக்கும் நன்றியை ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment