பவானி தடுப்பணையை கண்டித்து மதிமுக ரயில் மறியலில்!
கோவையில் பாவனி ஆற்றில் கேரளா அரசு தடுப்பணை கட்டுவதை கண்டித்து மதிமுக சார்பில் இன்று 27.1.17 மாபெரும் இரயில் மறியல் போரட்டம் நடைபெற்றது.
காவல் துறையின் அடக்கு முறையைக் மீறி மதிமுக தொண்டர்கள் இரயில் நிலையம் உள்ளே சென்று தடுப்புகளைக் தாண்டி சென்று போராட்டம் நடத்தினார்கள்.
இதனால் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டார்கள்.
இதில் மதிமுக தலைவர்களான கணேச மூர்த்தி, கோவை மாவட்ட செயலாளர்கள், ஆர்.டி.மாரியப்பன், ஈசுவரன், கிருட்டினன் மற்றும் முன்னணி நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏராளமாக கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்தனர்.
No comments:
Post a Comment