பெரம்பலூர் தந்தை ரோவர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நிகழ்வு நேற்று 29.01.2017 காலையில் நடந்தது.
இதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு பட்டதாரி மாணவச் செல்வங்கள் முன் உரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில், கழக அரசியல் ஆலொசனை குழு செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர கணேச மூர்த்தியும் கலந்துகொண்டார்.
No comments:
Post a Comment