நேற்று (05-05-2017) வெள்ளிக்கிழமை அஜ்மானில், தலைமைக் கழகத்திலிருந்து வீடியோ கான்பரஸிங் மூலம், கழகப்பொருளாளர் திரு_கணேசமூர்த்தி அவர்கள் மற்றும் கழக மகளிரணிச் செயலாளர் Dr.ரொகையா ஷேக்முகமது அவர்கள் வாழ்த்துரையோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, திரு. அமர்நாத் அவர்கள் மற்றும் திரு. தேவராஜ் அவர்கள் தலைமையேற்க, திரு.வில்லிச்சேரி.பாலமுருகன் அவர்கள் திரு. L.லெனின் ஜோஸ் அவர்கள் திரு. G.ரமேஷ் அவர்கள் திரு.T. சேவியர் அவர்கள் முன்னிலை வகித்தனர்.
திரு. K.ஷாஜஹான் அவர்கள் வரவேற்புரையாற்ற, திரு.N.C. துரை அவர்கள் திரு.சுரேஷ் சுப்ரமணியம் அவர்கள் திரு.ஸ்டாலின் பீட்டர் அவர்கள் திரு.சங்கை திருப்பதி அவர்கள் வாழ்த்துரையாற்றினர்.
நிகழ்வின் இறுதியாகதிரு. P. சின்னராஜ் அவர்கள் நன்றியரையாற்றினார்கள்.
தகவல்:
சேவியர்
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment