விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதற்காக, இனக்கொலை செய்த திமுக தொடர்ந்த தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டு 36 நாள் ஆன நினையில் இன்று 08-05-2017 சென்னை புழல் சிறையில் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் இ.கம்யூனிஸ்ட் செயலாளர் திரு.மு த் தர சன் ஆகியோர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது, திருமாவளவன் அவர்கள் கூறுகையில், வைகோ அவர்களை ஜாமீனில் வெளிவர கேட்டுக்கொண்டோம் என்றார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment