மே 17 இயக்கம் இன்று 25-05-2017 மாலையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மதிமுக பொதுச் செயலாளர் தலைவர் வைகோ அவர்களின் வேண்டுகோளின் படி, கழக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, MLF சார்பில் செயலாளர் ஜார்ஜ் மற்றும் மதிமுக நிர்வாகிகள் தொண்டர்க என ஏராளமானோர் கலந்துகொண் ருக்கிறார்கள்.
மே 17 இயக்கம் சார்ந்த தோழர்களும், அதிகமான இயக்க தோழர்களும், அதிகமான தமிழ் உணர்வுள்ள கட்சி தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் அதிகமாக கலந்துகொண்டுள்ளர்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 17 தோழர்களை விடுதலை செய்ய முழக்கங்களை எழுப்பினார்கள்.
எங்கள் கடல் தமிழர் கடல், எங்களுக்கு நினைவேந்தல் நடத்த உரிமை உண்டு என்னும் முழக்கங்களையும், பாஜக கை கூலி அரசே தமிழர்களை தமிழர் உரிமைகளை அடகு வைக்காதே என முழக்கங்களை எழுப்பினார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment