Monday, May 1, 2017

மதுக்கடை மூட போராடிய சிறுவன் ஆகாஷை மதிமுக துணை பொதுச் செயலாளர் சந்தித்து வாழ்த்து!

மதுக்கடை மூடும் போராட்டத்தில் பங்கேற்ற 7 வயது சிறுவன் ஆகாஷ்சை பாராட்டி தேசிய பாதுகாப்பு சட்டத்தில்கைதாகி புழல் சிறையில் இருக்கும் தலைவர் வைகோ அவர்கள் சங்கொலி இதழில் குறிப்பிட்டு பாராட்டி எழுதி இருக்கிறார்.

அந்த இதழை சிறுவன் ஆகாஷிடம் கழக துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் மல்லை சத்யா அவர்கள் நேரில் வழங்கி பாராட்டினார்கள். 


இது போன்ற இளைய தலைமுறையினரின் விழிப்புணர்வுகளுக்காகவே இன்றும் தன் தன்னலமற்ற பொதுவாழ்வை அர்ப்பணித்து வருகிறார் தலைவர் வைகோ.

தகவல்: அம்மாபேட்டை கருணாகரன்

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment