தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி மறைந்த செய்தி அறிந்து மறும்லர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று காலை சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்று மலர் மாலை வைதது அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது மனைவி, மகள் கீதா ஜீவன், மகன் ஜெகன் ஆகியோருக்கு தனது ஆழ்ந்த வருத்தைத் தெரிவித்தார்.
ஆட்சிமன்றக்குழுச் செயலாளரும், திருவள்ளூர் மாவட்டச் செயலாளருமான டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சைதை ப.சுப்பிரமணி ஆகியோர் உடன் சென்றனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment