ராஐாக்கமங்கலம் ஓன்றிய மதிமுக சார்பில் 24 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்வு!
மதிமுகவின் 24 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியாக ராஐாக்கமங்கலம் ஓன்றிய பகுதியில் கொடிய ற்று விழா நடைபெற்றது.
20 இடங்களில் கொடியேற்ற, சிறப்பான ஏற்பாடுகளை, மதிமுக குமரி மாவட்ட ராஜாக்கமங்கலம் ஒன்றிய செயலாளர் அண்ணண் கப்பிரியேல செய்திருந்தார்.
இதில் கழக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கழக மாவட்ட முன்னணி நிர்வாகிகள் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment