தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 36ஆவது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்ன் சார்பில் அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் மாலை அணிவித்து புகழ் அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் தமிழ்மறவன், செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கோ.நன்மாறன், மாவட்டச் செயலாளர்கள் வடசென்னை கிழக்கு-சு.ஜீவன், தென்சென்னை கிழக்கு- கே.கழககுமார், தென்சென்னை மேற்கு-வழக்கறிஞர் சைதை ப.சுப்பிரமணி மற்றும் ஆலந்தூர் செல்வராஜ், ஹரி, அக்பர் அலி, லோகேஷ், வெங்கடேசன், வழக்கறிஞர் இளங்கோ உள்ளிட்டோர் கலநதுகொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment