1994 மே 6 அன்று, தென்னிந்திய நடிகர் சங்கம் சுவாமி சங்கரதாஸ் சுவாமிகள் கலை அரங்கத்தில் தலைவர் வைகோ அவர்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்கிறார்.
இந்த 2017 மே 6 கழகத்தின் 24 ஆம் ஆண்டுத் தொடக்க நாள். தமிழகம் முழுமையும் கழகக் கொடிக்கம்பங்களுக்குப் புதுவண்ணம் தீட்டி, பட்டொளி வீசும் புதிய கொடிகளை உயர்த்திட சிறையில் இருந்து தலைவர் வேண்டுகோள்.
படத்தில் இடமிருந்து வலம்
1. மதுராந்தகம் ஆறுமுகம்
2. துறைமுகம் அ.செல்வராசன் எம்எல்ஏ
3. தத்துவக் கவிஞர் குடியரசு
4. பொன். முத்துராமலிங்கம்
5. எல்.கணேசன்
6. மு.கண்ணப்பன்
7. வைகோ
8. கே.பி.கந்தசாமி
9. செஞ்சி ந. இராமச்சந்திரன்
தகவல்: அருணகிரி
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment