Monday, August 3, 2015

தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்து மதிமுக போராட்டம்!

கலிங்கப்பட்டி மதுகடையை மூடி அமைதியாக போராடிய பொதுமக்களை தமிழ்நாடு காவல்துறை துப்பாக்கி சூடு, கண்ணீர் புகை குண்டு மற்றும் தடியடி நடத்தியது. இதனால் தமிழக காவல் துறையை கண்டித்து நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மதிமுக மாநில கொள்கை விளக்கு அணி செயலாளர் பொடா.க.அழகுசுந்தரம் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாகை கழக செயலாளர் மற்றும் கழக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment