திருப்பாசேத்தியில் சில நாட்களுக்கு முன் தலைவர் வைகோ அவர்கள் மகிழுந்தில் போய்க்கொண்டிருந்தபோது சாலை விபத்தில் அடிபட்ட அதிமுகவை சேர்ந்த மருது என்பவரை தலைவர் வைகோதான் காப்பாற்றினார். அதன் பின்னர் மருது அவர்கள் தலைவர் வைகோவை சந்தித்த போது திருப்பாசேத்தி வரும்போது நீங்கள் எங்களுடைய தேநீர் கடைக்கு வரவேண்டுமென அழைத்திருந்தார். இன்றைக்கு மானாமதுரை போய்திரும்பிக்கொண்டிருக்கையில் அந்த மருதுவின் கடையில் தேநீர் அருந்தினார் தமிழகத்தின் விடிவெள்ளி மக்கள் தலைவர், தமிழின முதல்வர் வைகோ அவர்கள்.
சாதாரண தொண்டனின் அன்புக்கும் மரியாதை கொடுக்கும் தலைவர் இவரை விட்டால் இந்திய தேசத்தில் யாரையாவது காண முடியுமா. எனவே என் அன்பான தமிழக மக்களே, வருகிற சட்டமன்ற தேர்தலில் பம்பரம் சின்னத்தில் வாக்களித்து தலைவர் வைகோ அவர்களை முதல்வர் சிம்மாசனத்தில் அமர வைத்தால், தமிழகம் செழிக்கும் என்பதை நான் உறுதியளிக்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment