நடு நிலை என்ற பெயரில் அடுத்தவரின் முயற்சியில் குற்றம் மட்டுமே கண்டு பிடிக்க முடிந்த நக்கீரர்களுக்கு ......
21 ஆண்டுகளாக கட்டுப்பாட்டை மட்டுமே தொண்டர்களுக்கு போதித்து வந்த தலைவர் ....
முதன் முதலாக சொத்து கணக்கை அறிவித்துவிட்டு தேர்தலை எதிர்கொண்ட நியாயவாதி ...
தமிழக வாழ்வாதாரத்திற்காக யாரிடமும் மண்டி இட தயங்காத தன்னலம் கருதாத அரசியல்வாதி ...
தன் தொண்டனே தவறிழைத்தாலும் நேரிடையாக களத்தில் கண்டிக்கும் நேர்மைவாதி ....
அரசியலுக்கு வந்து சொத்துக்களை சேர்த்தவர்கள்
மத்தியில் சொத்துக்களை இழந்த அரசியல் அதிசயம்...
சேர்த்த சொத்துக்களை மறைக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் உள்ளதை உள்ளபடி அரசாங்கத்திற்கு தெரிவித்தது ஓர் குற்றமா....
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்தான்
இன்னும் இந்த தமிழகத்தை வழி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா...
1000 தொண்டர்களுடன் பொதுமக்களுக்கு ஓரள்வும் தொந்தரவு தராத எத்தனை நடைபயணங்கள் ..
போராட்டங்கள் ...மதுவிலக்கு மாரத்தான் கள் ...
நடந்த போதெல்லாம் பாராட்ட வந்தீர்களா....
21 ஆண்டுகளாக இல்லற பந்தத்தில் குழந்தை ஒன்று இல்லாமல் படும் அவஸ்தை என்னவென்று அதை உணர்ந்தவர்களுக்கு புரியும் ....அதை போல ...
21 ஆண்டுகளாக கொள்கை, லட்சியம் , கட்டுப்பாடு , என்று உங்கள் பார்வையில் வீணா போனதை சுமந்து வெற்றி என்னும் குழந்தையை பெறாமலே
இலவசம் , போதை, சினிமாஅந்தஸ்து என எதையும் நம்பாமல் அரசிய்ல் வாழ்க்கை நடத்தும்
தூயவர் வைகோ அவர்களை குற்றம் சொல்வது எளிது ..
முடிந்தால் அவரது பணிகளில் ஒரு தூசி அளவாது செய்து விட்டு குறை சொல்ல வாருங்கள் .....
ஒரு சில எடுத்துக்காட்டுகள் இதோ கொடுக்கப்பட்டுள்ள படங்களில் காணலாம்.....
செய்தி சேகரிப்பு: இணையதல நேரலை அம்மாபேட்டை கருணாகரன் முகநூல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment