Wednesday, August 5, 2015

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரமே வெறிச்சோடியது!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரமே இன்று முழு கடை அடைப்பு, நகரச் செயலாளர்Govi Sekar அண்ணா அவர்களுக்கும், கழகம் துவங்கியது முதல் களப்பணியில்
தன்னை இணைத்துக் கொண்டு செயலாற்றும் புலவர் பெருந்தகை மா.சோமநாதஅண்ணா
அவர்களுக்கும் அனைத்து மறுமலர்ச்சிகளுக்கும் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் பாட்டாளி மக்கள் கட்சியை தவிர அனைத்து கழகங்களுக்கும்..... எல்லா இயக்கத்தில் இருந்தாலும் ...... அதிமுக திமுக பாமக என வேறுபாடில்லாமல் அனைத்து கட்சி நண்பர்களும் இணைந்து வெற்றிகரமாய் வியாபாரிகளாய் நூறு சதவிகித வெற்றியை தேடித்தந்த தொழிலாளர் வர்க்கம் நிறைந்த திருத்துறைப்பூண்டி மக்களுக்கு கோடானு கோடி நன்றி.... நற்குறிப்பு........ அரசியல் கடந்து அனைவரும் ஆதரிக்கும் மதுவிலக்கை...... மதிமுக முன்னெடுத்ததினால் திமுகவும் விடுதலை சிறுத்தைகள் முன்வந்ததினால் பாமக வும் விலகியதன் பலன் நாட்டு மக்களுக்கு நல்லவர் கெட்டவர் புரியும் காலம் வந்து விட்டது...

No comments:

Post a Comment