சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மதிமுக, சிபிஐ,சிபி எம், விடுதலை சிறுத்தைகள் இணைந்து முழு மதுவிலக்கை வலியுறுத்தி கடையடைப்பு மற்றும் போராட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மானாமதுரை டாஸ்மாக் கடை முன்பு காவல்துறையினர் பலத்த காவலில் ஈடுபட்டனர். விக்கிரமராஜா ஆதரவாளர்கள் தவிர உணவுவிடுதிகள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. தமிழக அரசை கண்டித்து முழக்கம் எழுப்பி, முக்கிய நிர்வாகிகள் உரையாற்றினர். மதிமுக நிர்வாகிகளான மானாமதுரை மருது மற்றும் ஏராளமான கழகத்தினர் கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றிபெற செய்தனர்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment