Wednesday, August 5, 2015

புலிக்குகையை வேட்டையாட வந்த ஓநாய்கள் ஊளையிட்டு தப்பியோட்டம்!

இன்று மதியம் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தை தாக்க கள்ள துப்பாக்கிகளுடன் சிவசேனாவினர் வந்தனர். அப்போது மதிமுக துணைப்பொதுசெயலாளர் மல்லை சத்யா மற்றும் நமது கழக கண்மணிகள் நின்றுகொண்டிருக்கின்றார்கள். அதை பார்த்த காவிக்கூட்டம் தப்பி ஓட்டம் பிடித்தது. இதனால் தாயகம் அலுவலகம் சாலையில் பரபரப்பு ஏற்ப்பட்டிருக்கிறது. இதனால போலீஸ் குவிக்கப்பட்டிருந்தனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment