பல்வேறு மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வருகிற 13 ஆம் தியதி மாலை 4 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில்நடைபெற இருக்கிறது. இதில் மதிமுக, கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றின் தலைவர்களும், தொண்டர்களும் கலந்துகொண்டு மக்கள் நலன் காக்க பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். எனவே அனைத்து பொது மக்களும் கழக கண்மணிகளும் தவறாது கலந்துகொள்ளுமாறு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment