Saturday, August 8, 2015

மானாமதுரை ஒன்றிய செயலாளருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் வைகோ!

மானாமதுரை மேற்கு ஒன்றியபொறுப்பாளர் நண்பர் இராம்நாத்அவர்கள் சில விசமிகளால் நேற்று படுகொலை செய்யப்பட்டு இறந்தார். இதையறிந்த கழக பொதுசெயலாளர் வைகோ அவர்கள் இன்று அஞ்சலி செலுத்த ராம்நாத் வீட்டிற்கு மானாமதுரை விரைந்து வந்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் சிவகங்கை மாவட்ட செயலாளர் புலவர் செவந்தியப்பன் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன் 

No comments:

Post a Comment