Tuesday, August 11, 2015

கூட்டணி ஆட்சி கொள்கை மாநாட்டிற்கு அணி திரண்டு வாரீர்!

முழுமையான மக்களாட்சி மலர், ஜனநாயகம் தளைக்க பல்வேறு கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தால் இன்றைய சூழலில் நன்மை பயக்கும். இதனால் வருகிற தேர்தலுக்கு முன்னோட்டமாக கூடியக்கம் நடத்தும் கூட்டணி ஆட்சி கொள்கை மாநாட்டிற்கு கழக கண்மணிகள் திரளாக கலந்துகொள்ளுமாறு மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு கேட்கிறோம்.

இந்த மாநாடு வருகிற 17 ஆம் தேதி திங்கள் கிழமை சென்னை, தேனாம்பேட்டையிலுள்ள காமராஜர் அரங்கத்திலே மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது. 

அண்ணன் தொல் திருமாவளவன் தலைமை வகிக்கிறார். மதிமுக பொதுசெயலாளர், தமிழின முதல்வர் தலைவர் வைகோ அவர்கள், கம்யூனிஸ்டுகள் திரு. ஆர்.நல்லக்கண்ணு, திரு.ஜி.ராமகிருஸ்ணன், மமக பொதுசெயலாளர் சகோதரர் தமீமூன் அன்சாரி ஆகியோர் கருத்துரை வழங்குகிறார்கள்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment