மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 22 ஆம் ஆண்டுத் தொடக்க விழா, தலைமைக் கழகம் தாயகத்தில், நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கழகக் கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்குகிறார்.
நமது இயக்கத்தை இதுகாறும் தாங்கிய கழக கண்மணிகள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பாற்றுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment