கருத்து சுதந்திரத்திற்கு மரணம் வரையிலும் போராடுவேன் என்று போராடுகின்ற காவிய தலைவன் மறுமலர்ச்சி திமு கழகத்தின் பொதுச்செயலாளர், மக்கள் தலைவர் வைகோ அவர்கள் உண்மை செய்தியை தினந்தோறும் கொண்டு சேர்க்க வரவிருக்கும் இமயம் குழுமத்தாரின் நாளிதழான "தினசெய்தி" நாளிதழுக்கான வருட சந்தா சேர்க்கைக்கான நிகழ்சியில் கலந்துகொண்டி சந்தாவை பெற்றுகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்வு இன்று 5-5-2015 செவ்வாய் கிழமை மாலை 3 மணியளவில் நாகை மாவட்டம் ஸ்டார் மஹாலில் வைத்து நடைபெற இருக்கிறது. இதில் நாகை மற்றும் திருவள்ளூர் மாவட்ட சந்தாக்கள் பெற்றுக்கொள்ளப்படும். எனவே கழகத்தினர், பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டுமென்று ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் கேட்டுகொள்கிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment