விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றக் கோரி மறுமலர்ச்சி திமு கழகத்தின் சார்பில் இன்று இருசக்கர பேரணி ஊர்வலம் நடந்தது. இதில் மாவட்ட கழகத்தின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என கழக கண்மணிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு இருசக்கர வாகன பேரணியை வெற்றிபெற செய்தனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment