வடசென்னை மாவட்ட செயலாளரும், தொண்டர்படையின் தளபதியுமான அண்ணன் ஜீவன் அவர்களின் மகன்,
"திலீபன் - வினோதினி"
திருமணம், ஓய்வில்லா உழைப்பாளி, ஆதாயம் தேடாத ஆகாயம், தமிழின காவலன், மதிமுக பொதுச்செயலாளர் தலைவர் வைகோ அவர்கள் தலைமையில் 20-5-2015 அன்று நடக்க இருக்கிறது. இணையதள தோழர்களின் வருகையையும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கூறி அதற்கான அழைப்பிதழை தனது துணைவியாருடன் கொளத்தூர் பகுதி செயலாளர் திரு.ஜி.ஆர்.பி.ஞானம் அவர்களிடம் வழங்கினார். வாய்ப்புள்ள தோழர்கள் இதையே இதயங்கனிந்த அழைப்பாக ஏற்று கொண்டு தலைவர் கூறும் பாச உணர்வுடன் தவறாமல் வருகை தந்து மணமக்களை வாழ்த்தியருள அன்புடன் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் கேட்டுகொள்கிறேன்.
(செய்தி சேகரிப்பு: அம்மாபேட்டை கருணாகரன் முகநூல்)
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment