நியோட்ரினோ திட்டத்தின் முழு செயல்பாட்டை தெளிவுபடுத்தவில்லை. விவசாய அமைப்பு குமார் கேள்வி. அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியில் நம்மீது தள்ளப்பட்டதுதான் நியோட்ரினோ திட்டம் அறிவியல் சங்கத்திலிருந்து பேசிய தாழி வெங்கடேசன் மற்றும் இந்துமதி ஆகியோர் நியோட்ரினோ என்ன என்பதை விளக்கினர்...குமார்,.
இயற்கையான நியோட்ரினோவுடன் வாழ வேண்டியது தவிர்கக முடியாதது,..அதற்காக செயற்கை நியோட்ரினோ எதற்கு,அவை கதிர்வீச்சை உருவாக்கும் என திரு.சுந்தரராஜன் தெரிவித்தார்.
இந்தியாவில் செய்ய வேண்டிய ஆய்வுகள் நிறைய இருக்க அமெரிக்காவுக்கு ஏன் இந்தியா வேலை செய்யவேண்டும்,இந்தியாவின் சுயசார்பு அறிவியலை இது மேம்படுத்தாது என்று பூவுலகின் நண்பர்கள் விளக்கினர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment