விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரதம் விருதுநகர் மாவட்ட மதிமுக சார்பில் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத பந்தலில் கழகத்தின் முன்நாள் ஒன்றிய செயலாளர், ஆருயிர் சகோதரர் வென்கடேஷ் சம்பத் அவர்கள், கோபிநாத், அருப்புக்கோட்டை ஒன்றிய செயலாளர் எஸ்.சீனிவாசன் அவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment