22 ஆவது அகவையிலே அடியெடுத்து வைக்கும்
மதிமுக வின் காலை நிகழ்வு முடிவில், வடசென்னை 5வது வட்ட செயலாளர் வேலு அவர்கள், தனது இல்ல திருமண விழாவின்
அழைப்பிதழை தலைவர் வைகோவிடம் வழங்கினார்,.. உடன் ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் விசு
விசாகன்.
கழக தோழர்கள் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை
வாழ்த்தியருள, ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்பாய் கேட்டுகொள்கிறோம். மேலும் மணமக்கள் பல்லாண்டு காலம் குழந்தை செல்வங்களோடு பெருவாழ்வு வாழ ஓமன் மதிமுக இணையதள அணியின் வாழ்த்துதல்களையும் தெரிவித்துகொள்கிறோம்.
(செய்தி, படம் சேகரிப்பு:அம்மாபேட்டை
கருணாகரன் முகநூல்)
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment