இமயம் குழுமத்தார் தொடங்கவிருக்கும் புதிய தினசரி நாளிதளுக்கான சந்தா சேகரிப்பு நிகழ்ச்சியானது, கடலூர் மாவட்ட மறுமலர்ச்சி திமு கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது. இதில் பத்திரிகையின் உரிமையாளர் இமயம் ஜெபராஜ் அவர்கள் கலந்துகொண்டு பத்திரிகையின் பெயர் " தினசெய்தி " என்று அறிவித்தார்.
இதில் மாவட்ட செயலாளர்கள் செந்திலதிபன், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment