மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 22 ஆவது ஆண்டு விழாவை நாளை கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து மாலை பொதுக்கூட்டங்கள் என பிரமாண்ட அளவில் கொண்டாடுகிறது. இதனால் இன்று தொட்டே கழகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு நேரத்தில் ஜொலி ஜொலிக்கிறது.
இந்த பொன்னான விழாவில் கழக கண்மணிகள் அனைவரும் கலந்து சிறப்பிக்க ஓமன் இணையதள அணி சார்பில் கேட்டுகொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment